பிரசங்க குறிப்பு
" கிறிஸ்துவின் முகம் "
இருளிலிருந்து வெளிச்
சந்தைப் பிரகாசிக்கச்
சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின்
முகத்திலுள்ள தமது
மகிமையின் அறிவாகி
ய ஒளியைத் தோன்றப்
பண்ணும்பொருட்டாக
எங்கள் இருதயங்களி
லே பிரகாசித்தார்.
2 கொரி 4 : 6.
இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவின்
முகத்தைக் குறித்து
வேதம் என்ன சொல்லகிறதென்பதை
இதில் சிந்திக்கலாம்.
1. கிறிஸ்துவின் முகம்
அறையப்பட்ட முகம்
லூக் 22 : 64 ,
மாற்கு 14 : 65
2. கிறிஸ்துவின் முகம்
எருசலேமுக்கு போக
திருப்பப்பட்ட முகம்
லூக்கா 9 : 51
3. கிறிஸ்துவின் முகம்
கண்ணீர்விட்ட முகம்
யோவா 11 : 35
4. கிறிஸ்துவின் முகம்
சூரியனைப்போல
பிரகாசித்த முகம்
வெளி 1 : 16
மத் 17 : 1 -- 5
5. கிறிஸ்துவின் முகம்
துப்பப்பட்ட முகம்
மத் 26 : 67, ஏசா 50 : 6
6. கிறிஸ்துவின்
முகம் மகிமையால்
நிறைந்த முகம்
2 கொரி 4 : 6
7. கிறிஸ்துவின் முகம்
மூடப்பட்ட முகம்
மத் 14 : 65.
கிறிஸ்துவின் முகத்தை
குறித்து இந்தக் குறிப்பி
ல் அறிந்துக்கொண்டோ
ம். கிறிஸ்துவின்
முகம் உங்களை
பிரகாசிக்கவைக்கும்.
ஆமென் !
No comments:
Post a Comment