In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Sunday, January 21, 2024

2024 ல் நம்மில் பெருக வேண்டிய காரியங்கள் | Tamil sermon notes | Tamil church

2024 ல் நம்மில் பெருக வேண்டிய காரியங்கள்


1) விசுவாசம் - 2 தெச 1:3
2) கிருபை - 1 பேது 1:2
3) சமாதானம் - 1 பேது 1:2
4) அன்பு - பிலி 1:9
5) வேத வசனம் - அப் 12:24
6) தர்ம காரியம் - 2 கொரி 8:7
7) நற்கிரியைகள் - 2 கொரி 9:8
8) ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு - 2 தெச 1:3
9) எல்லா வித ஜாக்கிரதை - 2 கொரி 8:7
10) இரக்கம் - யுதா:2
11) மகிழ்ச்சி - பிலி 1:25
12) நம்பிக்கை - ரோ 15:13
13) கர்த்தருடைய கிரியைகள் (ஜெபம், வேத வாசிப்பு) - 1 கொரி  15:58
14) தைரியம் - 2 பேது 1:5-8
15) ஞானம்:- 2 பேது 1: 5-8
16) இச்சையடக்கம் - 2 பேது 1: 5-8
17) பொறுமை - 2 பேது 1: 5-8
18) தேவபக்தி - 2 பேது 1:5-8
19) சகோதர சிநேகம் - 2 பேது 1:5-8

No comments:

Post a Comment

Post Top Ad