Thomas:
*வேதாகமத்தில் உள்ள நல்ல பெண்கள்*
----------------------------------------------------------
1) ரூத் - நற்குணசாலி ரூத் 3:11
2) எஸ்தர் - ஜனத்தின் விடுதலைக்காக உபவாசித்து ஜெபித்தாள் - எஸ்தர் 4:16
3) சாராள் கணவணுக்கு கீழ்படிந்தாள் - 1 பேது 3:6
4) நாகமான் வீட்டு சிறிய பணிப்பெண் (எலிசாவை பற்றி சொன்னாள்) - 2 ராஜா 5:2,3
5) 2 காசு போட்ட விதவை - மாற் 12:41-44
6) தொற்காள் - தர்மங்கள், நற்கிரியைகள் அதிகமாக செய்தல் - அப் 9:36,39
7) எபோதியாள், சிந்திகேயாள் - சுவிசேஷ ஊழியத்திற்காக தேவ ஊழியர்களோடு பிரயாசபட்டார்கள் - பலி 4:2,3
8) யோவன்னாள், சூசன்னாள் - ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள் - லூக் 8:2,3
9) பிரிஸ்கில்லா கர்த்தருடைய ஊழியத்துக்கு கழுத்தை கொடுத்தாள் - ரோ 16:3,4
10) சாரிபாத் ஊர் விதவை - எலிசா சொன்ன படி செய்தாள் - 1 ராஜா 17:8-16
11) ராகாப் என்னும் வேசி - வேவுகாரரை சமதானத்தோடு ஏற்று கொண்டாள் - யோசு 2:1-21
12) சூனேமியாள் - தேவ ஊழியரை உபசரிப்பதில் சிறந்த முன் மாதிரி - 2 ராஜா 4:10,3
*Good Women in the Bible*
----------------------------------------
1) Ruth - the virtuous Ruth 3:11
2) Esther - fasted and prayed for the deliverance of the people - Esther 4:16
3) Sarah obeyed her husband - 1 Peter 3: 6
4) The maid of the house of Naaman (who spoke of Elisha) - 2 Kings 5: 2,3
5) The widow who casts 2 coins - Mark 12: 41-44
6) Epidemic - Doing more of virtues and good deeds - Acts 9: 36,39
7) Ephesians and Cynthia - struggled with God's servants for evangelism - Sacrifice 4: 2,3
8) John and Susan - those who serve the Lord with possessions - Luke 8: 2,3
9) Priscilla gave her neck for the service of the Lord - Rom 16: 3,4
10) The widow of Zarephath did as Elisha had said - 1 Kings 17: 8-16
11) The prostitute Rohab received the spy in peace - Joshua 2: 1-21
12) Tsunami - The best role model in serving God's servants - 2 Kings 4: 10,3
No comments:
Post a Comment