In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Thursday, March 24, 2022

இயேசுவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்கள் | Tamil Easter Sermon Notes

இயேசுவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்கள்



1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் (மத் 26:28)


2) இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7)


3) இரத்தத்தின் மூலம் நீதிமான்  (ரோ 5:9)


4) இரத்தத்தின் மூலம் சமீபம்  (எபேசி 2:13)


5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு)  (கொலோ 1:20)


6) இரத்தம் மனசாட்சியை சுத்திகரிக்கிறது (கழுவுகிறது)  (எபி 9:14)


7) இரத்தத்தினால் வஸ்திரத்தை சுத்தப்படுத்துதல்  (வெளி 7:14)


8) விடுதலை கொடுக்கும் இரத்தம் (சகரியா 9:14)


9) பரிசுத்தபடுத்தும் இரத்தம் (எபி 13:12)


10) இரத்தத்தினால் தைரியம்  (எபி 10:19,20)


11) இரத்தத்தின் மூலம் பரிசுத்த ஸ்தலத்தில் சேருதல்  (எபி 10:19,20)


12) ஜெயமளிக்கும் இரத்தம்  (வெளி 12:11)


13) நித்திய ஜீவன் (ரோ 6:54)


14) அவரில் நிலைக்க செய்கிற இரத்தம் (யோ 6:56)


15) ஐக்கியபடுத்தும் இரத்தம் (1 கொரி 10:16)


16) இயேசுவை நினைவு கூற செய்யும் இரத்தம் (1 கொரி 11:25)


17) சகல பாவங்களையும் நம்மை விட்டு நீக்கும் இரத்தம் (1 யோ 1:7)


18) நம்மை சுத்திகரிக்கும் இரத்தம் (1 யோ 1:7) 


19) செத்த கிரியைகளை நீக்கும் இரத்தம் (எபி 9:14)


20) ஊழியம் செய்ய வைக்கும் இரத்தம் (எபி 9:14)

No comments:

Post a Comment

Post Top Ad