அதிகம் பேசக்கூடாது என்று சொன்னவர்கள்
Tamil Sermon notes
---------------------------------------------------------
1) சாலமோன் → சொற்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது - நீதி 10:19
2) பிரசங்கி → உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக - பிரச 5:2
3) எலிப்பாஸ் → பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேச கூடாது - யோபு 15:3
4) பவுல் → வீண் பேச்சு அவபக்தியை உண்டாகும் - 2 தீமோ 2:16
5) யோபு → நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும். அது உங்களுக்கு ஞானமாயிருக்கும் - யோபு 13:5
6) சாலமோன் → பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான் - நீதி 17:28
7) பவுல் → ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும் - 1 கொரி 15:33
8) இயேசு → மனுஷர் பேசும் வீண் வார்த்தைகளுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு - மத் 12:3
9) சாலமோன் → உதடுகளை விரிவாக திறந்தால் கலக்கமடைவோம் - நீதி 13:3
10) யாக்கோபு → நாவை அடக்காதவன் தேவபக்தி வீண் - யாக் 1:26
No comments:
Post a Comment