*சிலுவை மூலம் நாம் கற்று கொள்ள வேண்டிய காரியங்கள்*
--------------------------------------------------------
1) தேவசித்தம் - மத் 26:39
2) கீழ்படிதல் - பிலி 2:8
3) தாழ்மை - பிலி 2:8
4) அன்பு - எபேசி 5:2
5) பரிசுத்தம் - எபி 13:12
6) பாடுபடுதல் - எபி 12:2,3
7) பொறுமை - 2 தெச 3:5
*சிலுவையின் நிமித்தம் வருபவை*
-----------------------------------------------------------
1) சிலுவையின் நிமித்தம் வரும் இடறல் - கலா 5:11
2) சிலுவையின் நிமித்தம் துன்பம் - கலா 6:12
3) சிலுவையின் நிமித்தம் வரும் மரணம் - பிலி 2:8
4) சிலுவையின் நிமித்தம் வரும் சிநேகம் - பிலி 3:18
5) சிலுவையின் நிமித்தம் பைத்தியக்காரர் - 1கொரி 1:18
*சிலுவையில் அறையப்பட வேண்டியவைகள்*
------------------------------------------------------------
1) மாம்சம் - கலா 5:24
2) ஆசை இச்சைகள்! - கலா 5:24
3) பழைய மனிதன் - ரோ 6:6
4) உலகம் - கலா 6:4
5) நான் - கலா 2:20
No comments:
Post a Comment