In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Wednesday, November 15, 2023

இயேசுவின் சிஷர்களிடம் காணபட்ட தவறுகள் | The Mistakes of the Disciples

 இயேசுவின் சிஷர்களிடம் காணபட்ட தவறுகள்...


1) பயத்தினால் நடுங்கினார்கள் - மத் 8:25


2) அற்ப விசுவாசம் காணபட்டது - மத் 8:26


3) பண ஆசை காணபட்டது (யூதாஸ்) - லூக் 22:47


4) தேவ அன்பு காணபடவில்லை - யோ 21:15


5) மேட்டிமை (நான் பெரியவன்) காணபட்டது - லூக்  9:46


6) வாக்கு வாதம் காணபட்டது - லூக் 9:46


7) மாம்ச சுபாவம் வெளிபட்டது (மல்குஸ் காதை பேதுரு வெட்டினான்) - யோ 18:10,11


8) குற்றம் கானும் பழக்கம் இருந்தது - மத் 26:8


9) ஜெபிக்க வேண்டிய நேரத்தில் தூங்கினார்கள் - மத் 26:40


10) முறுமுறுத்தார்கள் - யோ 6:61


11) ஆவிக்குரிய ஜிவியத்தில் வெது  வெதுப்பான நிலை காணபட்டது - மத் 26:40


12) பின்மாற்றம் காணபட்டது (மீன் பிடிக்க போனார்கள்) - யோ 21:1-7


13) இயேசுவை மறுதலிக்கும் பழக்கம் காணபட்டது (பேதுரு 3 முறை மறுதலித்தான் - மத் 26:69-74


14) உறுதியற்ற நிலை காணபட்டது - மத் 26:56


15) சுயசித்தம் செய்தார்கள் - மாற் 10:13


16) இயேசுவை தவறாக புரிந்து கொண்ட சிஷர்கள் (இயேசுவை பிசாசு என்று எண்ணினார்கள் (Negative thoughts) - மத் 14:25,26


17) எரிச்சல் காணபட்டது  - மாற்கு 10:41


18) எல்லாரும் ஓடி போனார்கள் (பின்மாற்றம்) - மாற்கு 14:50


19) மறதி காணப்பட்டது - மத் 16:5


20) கடின உபதேசத்தை விரும்பவில்லை - யோ 6:58-61


21) உயிர்த்தெழுந்த இயேசுவை நம்பவில்லை - மாற்கு 16:11-14

No comments:

Post a Comment

Post Top Ad