In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Sunday, January 21, 2024

இயேசு ஜெபித்த சந்தர்ப்பங்கள் - Tamil sermons outlines - Tamil Christian message

 

இயேசு ஜெபித்த சந்தர்ப்பங்கள்


1) ஞானஸ்நானம் பெற்ற போது - லூக் 3:21


2) பிரசங்கிக்கும் முன் - மாற் 1:35,36-40


3) 12 சிஷர்களை தெரிந்து கொள்ளும்முன் - லூக் 6:12-16


4) 4000 பேரை போஷிக்கும் முன் - மத் 15:36-39


5) 5000 பேரை போஷிக்கும் முன் - மத்  14:15-23


6) லாசருவை உயிரோடு எழுப்பும் முன் - யோ 11:33-44


7) சிஷர்களோடு தனித்து - லூக் 9:18


8) மறுரூபமான போது - லூக் 9:28,29


9) மேல் வீட்டறையில் - யோ 17


10) பாடுபடுமுன் - யோ 12:27,28


11) கெத்செமனே தோட்டத்தில் - மத் 26:36-44


12) மரண சமயத்தில் சிலுவையில் வைத்து - லூக் 23:43-46

No comments:

Post a Comment

Post Top Ad