*இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்*
1) யூதாஸ் → *குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன்* - மத் 27:4
2) பொந்தி பிலாத்து → *ஒரு குற்றத்தையும் காணேன்* - யோ 19:4,6
3) ஏரோது → *இவனிடத்தில் குற்றம் காணவில்லை* - லூக் 23:15
4) பிலாத்தின் மனைவி → *அவர் நீதிமான்* - மத் 27:19
5) மரிக்கும் கள்ளன் → *இவர் தகாதொன்றையும் நடப்பிக்கவில்லை* - லூக் 23:41
6) இயேசுவை சிலுவையில் அறைந்த 100 க்கு அதிபதி → *இவர் நீதிமான்* - லூக் 23:47
7) இயேசுவை சிலுவையில் அறைந்த ரோம் சிப்பாய்கள் → *இவர் தேவனுடைய குமாரன்* - மத் 27:54
No comments:
Post a Comment