In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Thursday, March 10, 2022

மற்றவர்களை பகைத்தவர்கள் | Tamil sermon outlines

 *மற்றவர்களை பகைத்தவர்கள்*

-------------------------------------------------------

1) யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை பகைத்தார்கள் - ஆதி 37:4,5,8


2) கிலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவை பகைத்தார்கள் - நியாதி 11:7


3) அப்சலோம் அம்னோனை பகைத்தான் - 2 சாமு 13:22


4) யாக்கோபை தன் தகப்பன் ஆசிர்வதித்தனிமித்தம் ஏசா யாக்கோபை பகைத்தான் - ஆதி 27:41


5) அபிமெலேக்கு அவன் சிநேகிதனான அகுசாத்தும், பிகோலும் ஈசாக்கை பகைத்தார்கள் - ஆதி 26:26,27


6) காயின் ஆபேலை பகைத்து அவனை கொலை செய்தான் - ஆதி 4:8


7) சவுல் தாவீதை பகைத்தான் - 1 சாமு 18:9


8) ஆமான் மொர்தெகாயை பகைத்தான் - எஸ்தர் 3:5


9) உலகம் நம்மை பகைக்கும் - யோ 17:14

No comments:

Post a Comment

Post Top Ad