*தேவ பிள்ளைகள் எப்படிப்பட்ட உடை உடுத்த வேண்டும்*
-----------------------------------------------------------
1) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும் - 1 தீமோ 2:10
2) பரிசுத்த வஸ்திரம் உடுத்த வேண்டும் - யாத் 28:2
3) வெள்ளை வஸ்திரம் உடுத்த வேண்டும் - பிரச 9:8
4) தாழ்மைய வெளிப்படுத்தும் உடையை உடுத்த வேண்டும் - கொ 3:12
5) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உணடு பண்ணும் உடையை உடுத்த வேண்டும் - 1 கொரி 10:23
No comments:
Post a Comment