In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Thursday, March 10, 2022

கர்த்தர் யாரை உயர்த்துவார் | Tamil sermon notes

 *கர்த்தர் யாரை உயர்த்துவார்*


1) தமது ஜனத்தை  - சங் 28-9


2) எளியவனை  - சங் 113-7


3) சாந்த குணம் உள்ளவர்களை - சங் 147-6


4) தாழ்த்துகிறவனை - மத் 23-12


5) அவரை விசுவாசிக்கிறவனை - யோ 3-15


6) துக்கபடுகிறவர்களை - யோபு 5-10


7) அவருக்கு சித்தமானவனை - தானி 5-19


8) கரத்தருக்கு முன்பாக தாழ்மைபடுகிறவனை - யாக் 4-10


9) அவருடைய பலத்த கரத்தில் அடங்கி இருப்பவனை - 1 பேது 5-6

No comments:

Post a Comment

Post Top Ad