*ஒரு கிறிஸ்தவனின் பார்வை எப்படி இருக்க வேண்டும்*
------------------------------------------------------------
1) நம்மை வசீகரிக்க கூடிய காரியங்களுக்கு நமது பார்வையை விலக்க வேண்டும் - ஆதி 3:6
2) பிறரையும், பிறர் குற்றத்தையும் காண்கிற பார்வையை விலக்க வேண்டும் - மத் 7:4
3) பின்னான பார்வையை விலக்க வேண்டும் - ஆதி 19:17-26
4) சூழ்நிலைகளை பார்க்கும் பார்வையை விலக்க வேண்டும் - மத் 14:30
5) இயேசுவை நோக்கின பார்வையாக இருக்க வேண்டும் - எபி 12:1
6) தேவனுடைய வேதத்தை நோக்கினதாக காணப்பட வேண்டும் - சங் 119:18
7) நம்மை நோக்கின பார்வையாக காணப்பட வேண்டும் - சங் 19:12
No comments:
Post a Comment