தேவ தூதர்களின் பணி*
----------------------------------------------
1) கர்த்தருக்கு பயந்தவர்களை சூழ பாளயமிறங்கி அவர்களை விடுவித்தல் - சங் 34:7
2) நமது வழிகளில் (travel) நம்மை பாதுகாக்கிறார் - சங் 91:11
3) நமது பிரயாணத்தை வாய்க்க பண்ணுகிறார் - ஆதி 24:40
4) நாம் போக வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கிறார் - ஆதி 23:20
5) நமக்கு முன்பாக செல்வார்கள் - யாக் 32:34
6) எதிரிகளோடு யுத்தம் பண்ணுவார்கள் - யாத் 33:2
7) தேவ சமுகத்தில் இருப்பவர்கள் - ஏசா 63:9
8) நற்செய்தியை அறிவிப்பவர்கள் - லூக் 1:19
*The work of Angels*
1) Camp around those who fear the Lord and deliver them - Psalm 34: 7
2) He protects us in our travels - Psalm 91:11
3) Makes our journey worthwhile - Genesis 24:40
4) He takes us where we need to go and adds - Gen 23:20
5) They will go before us - James 32:34
6) They will fight the enemy - Job 33: 2
7) Those in God's community - Isaiah 63: 9
8) Evangelists - Luke 1:19
No comments:
Post a Comment