*தூக்கியெடுத்து உயர்த்தும் கர்த்தர்*
1) குப்பையில் இருந்து தூக்கியெடுக்கும் கர்த்தர் (புழுதி, சாம்பல்)
1சாமுவேல் 2:8 (1-10) அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து எடுத்து,
எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்
களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும்...
சங்கீதம் 113:7(1-9) அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து தூக்கி
விடுகிறார்; எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார்
2. குழியில் இருந்து தூக்கியெடுக்கும் கர்த்தர் (பள்ளம், ஆழம்)
ஆதியாகமம் 37:24,28 அவர்கள் யோசேப்பை அந்த குழியில் இருந்து
தூக்கியெடுத்து அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்
காசுக்கு விற்றுப்போட்டார்கள்
சங்கீதம் 30:3 நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்
சகரியா 9:11 தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடை
யவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை...
3. குகையில்இருந்துதூக்கியெடுக்கும் கர்த்தர்(கெபி, மலைமுழை)
தானியேல் 6:23 ராஜா தன்னில் மிகவும் சந்தேஷப்பட்டு, தானியேலைக்
கெபியில் (குகையில்) இருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே
தானியேல் கெபியில் இருந்து தூக்கி விடப்பட்டான்; அவன் தேவன்
பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும்
காணப்படவில்லை
சங்கீதம் 9:13 மரணவாசல்களில் இருந்து என்னைத்தூக்கிவிடுகிற கர்த்தர்
4. குழையில் இருந்து தூக்கியெடுக்கும் கர்த்தர் (சேறு, சகதி)
சங்கீதம் 40:2,3 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து
என்னைத் தூக்கியெடுத்து என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,
என்அடிகளைஉறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை
சங்கீதம் 69:14 நான்அமிழ்ந்துபோகாதபடிக்குச் சேற்றினின்றுதூக்கிவிடும்
5. குறைவில் இருந்து தூக்கியெடுக்கும் கர்த்தர் (ஏழ்மை, நோய்)
சங்கீதம் 145:14 கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்
பட்ட (தாழ்த்தப்பட்ட) யாவரையும் தூக்கிவிடுகிறார்.
சங்கீதம் 146:8 மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்.
மாற்கு 1:31 இயேசு கிறிஸ்து பேதுரு மாமியின் கையைப்பிடித்து,
அவளைத் தூக்கி விட்டார்; உடனே ஜ÷ரம் அவளை விட்டு நீங்கிற்று
மாற்கு 9:27 இயேசு அசுத்த ஆவியைப்பிடித்தவன் கையைப் பிடித்து
தூக்கிவிட்டார்
No comments:
Post a Comment