பிரசங்க குறிப்பு
பவுலுக்கு துணை நின்ற
கர்த்தர்.
கர்த்தர் எனக்குத்
துணையாகநின்று,
என்னாலே பிரசங்கம்
நிறைவேறுகிறதற்காக
வும், புறஜாதியாரெல்
லாரும் கேட்கிறதற்காக
வும், என்னை பலப்படுத்
தினார். சிங்கத்தின்
வாயிலிருந்தும் நான்
இரட்சிக்கப்பட்டேன்.
2 தீமோ 4 : 17.
இந்தக் குறிப்பில்
பவுலுக்கு ஊழியத்திலே
கர்த்தரே துணையாக
நின்றார் என்று பவுல்
சாட்சியாக அறிவித்தார்
கர்த்தர் பவுலுக்கு துணையாக நிற்க ,
பவுல் எப்படியிருந்தார்
பவுல் என்ன செய்தார்?
1. துணை நிற்பதற்கு
பவுல் இடைவிடாமல்
ஜெபித்தார்
கொலோ 1 : 9
2. துணை நிற்பதற்கு
பவுல் இடைவிடாமல்
ஸ்தோத்திரித்தார்
எபே 1 : 16
3. துணை நிற்பதற்கு
பவுல் ஆத்துமாக்கள்
மேல் வாஞ்சையாக
இருந்தார்.
பிலி 1 : 8
4. துணை நிற்பதற்கு
பவுல் சுவிசேஷத்தை
அறிவிக்க நாடினார்
ரோமர் 15 : 21
5. துணை நிற்பதற்கு
பவுல் கிறிஸ்துவுகாக
அனைத்தையும் நஷ்ட
மாக விட்டார்
பிலி 3 : 7.
6. துணை நிற்பதற்கு
பவுல் சிலுவையை
மேன்மைபடுத்தினார்
கலா 6 : 14.
7. துணை நிற்பதற்கு
பவுல் கிறிஸ்துவுக்கு
பிரியமாய் பேசினார்
1 தெச 2 : 3.
கர்த்தர் பவுலுடைய
ஊழியத்தில் துணை
நின்றார். அப்படி துணை
யாய் இருந்ததிற்கு
பவுல் எப்படி இருந்தார்
என்பதை இதில் நாம்
சிந்தித்தோம்.
ஆமென் !
No comments:
Post a Comment