" தானியேல் "
உம்முடைய இராஜ்ஜிய
திலே ஒரு புருஷன்
இருக்கிறான். அவனுக்
குள் பரிசுத்த தேவன்
களுடைய ஆவி இருக்கிறது. உம்முடைய
பிதாவின் நாட்களில்
வெளிச்சமும் விவேக
மும் தேவர்களின்
ஞானத்துக்குத் ஒத்த
ஞானமும் அவனிடத்தில்
காணப்பட்டது. ஆகையா
ல் உம்முடைய பிதாவா
கிய நோபுகாத்நேச்சா
ரென்னும் ராஜாவானவ
ர் அவனை சாஸ்திரி
களுக்கும் ஜோசியருக்கு
ம் கல்தேயருக்கும்
அதிபதியாக வைத்தார்
தானி 5 : 11.
இந்த குறிப்பில்
தானியேலைக் குறித்து
அறிந்துக்கொள்வோம்.
தானியேல் எப்படி
இருந்தார் ? மற்றும்
தானியேலின் பாக்கியம்
என்ன என்பதை நாம்
அறிந்துக் கொள்வோம்.
வேத பாடம் : தானியேல்
புத்தகம்.
தானியேல் எப்படி
இருந்தார் ?
1. தானியேல் தீர்மானம்
உடையவராக
தானி 1 : 8
2. தானியேல் ஜெபிப்ப
வராக இருந்தார்
தானி 2 : 17 , 6 : 13
3. தானியேல் இடை
விடாமல் ஆராதிப்பவ
ராக இருந்தார்
தானி 6 : 18
4. தானியேல் தேவனுக்
கு பிரியமானவராக
இருந்தார்
தானி 9 : 23
5. தானியேல் உபவாசம்
செய்பவராக இருந்தா
ர். தானி 9 : 3 .
6. தானியேல் உண்மை
யுள்ளவராக இருந்தா
ர். தானி 6 : 4.
தானியேல் என்ன
பாக்கியம் பெற்றார் ?
1. தானியேல் உயர்வை
பெற்றார்
தானி 6 : 23
2. தானியேல் தயவை
பெற்றார்.
தானி 1 : 9
3. தானியேல் பெரியவ
னாக்கப்பட்டார்
தானி 2 : 48
4. தானியேல் சிங்கத்தி
ன் வாய்க்கு காக்கப்
பட்டார். தானி 6 : 22
5. தானியேல் ஜெயம்
பெற்றார்
தானி 6 : 22
6. தானியேல் தரிசனங்
களைப் பெற்றார்.
தானி 7 : 1
ஆமென் !
No comments:
Post a Comment