In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Sunday, March 6, 2022

தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள் | Tamil Sunday sermon points

 தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள்

-----------------------------------------------------------

1) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ → விடுவிக்காமல் போனாலும் ஆராதிக்க மாட்டோம் - தானியேல் 3:17,18


2) எஸ்தர் → நான் செத்தாலும் சாகிறேன் - எஸ்தர் 4:16


3) யோசேப்பு → தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி - ஆதி 39:9


4) யோபு → அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாக இருப்பேன் - யோபு 13:15


5) ஆபகூக் → இல்லாமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன் - ஆபகூக் 3:17,18


6) தாவீது → பூமி நிலைமாறினாலும், மலைகள்  நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் நாம் பயப்படோம் - சங் 46:1-3


7) பவுல் → கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் - பிலி 1:21


8) பவுல் → தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும் தெரியும் - பிலி 4:12


9) தாவீது → சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் - 1 சாமு 17:37


10) யாக்கோபு → நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய உம்மை போக விடேன் - ஆதி 32:27


11) பெரும்பாடுள்ள ஸ்திரி → அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சுகமாவேன் - மாற் 5:27


12) பேதுரு→ சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன் - லூக் 22:33

No comments:

Post a Comment

Post Top Ad