பிரசங்க குறிப்பு
துதியின் மேன்மை "
பரலோகத்தின் தேவனை துதியுங்கள்.
அவர் கிருபை என்றுமுள்ளது.
சங் 136 : 25.
நம்முடைய தேவன்
பரலோகத்தின் தேவன்.
பரலோகத்தின் தேவ
னை துதிக்கும் போது
நாம் பெற்றுக்கொள்ளு
ம் மேன்மைகளை
இந்தக் குறிப்பில் நாம்
சிந்திக்கலாம்.
துதிப்பதினால்..
1. துதிப்பதினால்
அமைதி கிடைக்கும்
நியாதி 5 : 31
2. துதிப்பதினால்
தடைகள் விலகும்
யோசுவா 6 : 20
3. துதிப்பதினால்
கட்டுகள் உடையும்
அப் 16 : 25 , 26
4. துதிப்பதினால்
சத்துருக்கள்
அழிவார்கள்
2 நாளா 20 : 22
5. துதிப்பதினால்
ஐசுவரியம் கிடைக்கு
ம். 1 இராஜா 3 : 4 , 13
6. துதிப்பதினால்
பெரிய காரியங்கள்
நடக்கும்
யோவேல் 2 : 21
7. துதிப்பதினால்
மன விருப்பங்கள்
நிறைவேறும்
சங் 37 : 4
இந்தக் குறிப்பில்
கர்த்தரை துதிப்பதினா
ல் நாம் பெற்றுக்
கொள்ளும் மேன்மை
களை கவனித்தோம்.
பரலோகத்தில் தேவ
னை துதியுங்கள் அவர்
கிருபை என்றுமுள்ளது.
ஆமென் !
No comments:
Post a Comment