தேவனுடைய ராஜ்யத்தில் யார் பிரவேசிப்பார்கள்
1) மறுபடியும் பிறந்தவர்கள் - யோ 3:3,5
2) ஆவியில் எளிமையுள்ளவர்கள் - மத் 5:3
3) பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் - மத் 7:21
4) நீதியின் நிமித்தம் துன்பபடுகிறவர்கள் - மத் 5:10,12
5) வேதபாரகர், பரிசேயர் என்பவர்களின் நீதியிலும் அதிகமான நீதியுள்ளவர்கள் - மத் 5:20
6) மனந்திரும்பி பிள்ளைகளை போல ஆனவர்கள் - மத் 18:3
7) ஜசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்காதவன் - மாற் 10:25
8) கலப்பையின் மேல் கையை வைத்து பின்னிட்டு பார்க்காதவன் - லூக் 9:62
No comments:
Post a Comment