விடுதலை - எவைகளிலிருந்து
1) பாவத்திலிருந்து - ரோ 6:18,22
2) மரண பயத்திலிருந்து - எபி 2:15
3) இருளின் அதிகாரத்திலிருந்து - கொலோ 1:13
4) பலவீனத்திலிருந்து - லூக் 13:12
5) சத்துருவின் கைகளிலிருந்து - லூக் 1:71
6) அடிமைத்தனத்திலிருந்து - யாத் 3:8
7) அக்கினியிலிருந்து - தானி 3:25
8) கட்டுகளிலிருந்து - சங் 146:7
9) கடனிலிருந்து - மத் 18:27
10) சிறையிலிருந்து - ஏசா 61:1
No comments:
Post a Comment