*இயேசுவின் புகார்கள்*
1) தண்ணீர் தரவில்லை - லூக் 7:44
2) எண்ணெய் பூசவில்லை - லூக் 7:46
3) முத்தம் செய்யவில்லை - லூக் 7:45
4) போஜனம் கொடுக்கவில்லை - மத் 25:42
5) என்னை சேர்த்து கொள்ளவில்லை - மத் 25:43
6) எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை - மத் 25:43
7) என்னை விசாரிக்கவில்லை - மத் 25:43
No comments:
Post a Comment