பிரசங்க குறிப்பு
" கண்ணோக்குவார் "
இதோ, நான் உங்கள்
பட்சத்திலிருந்து
உங்களை கண்ணோக்
குவேன், நீங்கள்
பண்படுத்தப்பட்டு
விதைக்கப்படுவீர்கள்.
எசே 36 : 9.
இந்தக் குறிப்பில்
கர்த்தர் யாரையெல்லா
ம் கண்ணோக்குவார்
என்பதை அறிந்துக்
கொள்வோம்.
யாரை கண்ணோக்கு
வார் ?
1. கிருபைக்கு காத்திரு
க்கிறவர்களை
கண்ணோக்குவார்
சங் 33 : 18 , 19
2. கர்த்தருக்காக
பிரயாசப்படுகிறவர்
களை கண்ணோக்கு
வார். சகரியா 4 : 9 , 10
3. உத்தம இருதயத்தோ
டிருப்பவர்களை
கண்ணோக்குவார்
2 நாளாக 16 : 9
4. மற்றவர்களுக்காக
ஜெபிக்கிறவர்களை
கண்ணோக்குவார்
யோபு 42 : 8 -- 10
5. உணர்வோடு
தேடுகிறவர்களை
கண்ணோக்குவார்
சங் 14 : 2
6. வசனத்திற்கு
நடுங்கிறவர்களை
கண்ணோக்குவார்
ஏசா 66 : 2
கர்த்தர் யாரைக்
கண்ணோக்குவார்
என்பதைக் குறித்து
இந்தக் குறிப்பில்
சிந்தித்தோம்.
ஆமென் !
No comments:
Post a Comment