*தேவ பிள்ளைகள் தங்களை எவைகளினால் அலங்கரிக்க வேண்டும்*
----------------------------------------------------------
1) தகுதியான வஸ்திரத்தினால் - 1 தீமோ 2:10
2) நாணத்தினால் - 1 தீமோ 2:10
3) தெளிந்த புத்தியினால் - 1 தீமோ 2:10
4) நற்கிரியைகளினால் - 1 தீமோ 4:10
5) கீழ்படிதலினால் - 1 பேது 3:5
6) சாந்தத்தினால் - 1 பேது 3:4
7) அமைதலினால் - 1 பேது 3:4
8) உபதேசத்தினால் - தீத்து 2:9
9) பரிசுத்தத்தினால் - 1 நாளா 16;29
10) பரிசுத்த வஸ்திரத்தினால் - யாத் 28:2
11) பராக்கிரமத்தினால் - நீதி 20:29
12) ஞானத்தினால் - நீதி 3-21,22
13) இரட்சிப்பினால் - சங் 149:4
No comments:
Post a Comment