Tamil Christian sermon notes | Tamil sermon points | Message Outlines
பிரசங்க குறிப்புகள் - Tamil sermons outlines - Tamil Christian message points
ஆழமான பிரசங்க குறிப்பு
🔴நொருங்குண்ட இருதயத்தின் ஆசிர்வாதங்கள்
---------------------------------------------------
1) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமிபம் - சங் 34:18
2) நொருங்குண்ட இருதயத்தை தேவன் புறக்கணிக்க மாட்டார் - சங் 51:17
3) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களை கர்த்தர் நோக்கி பார்ப்பார் - ஏசா 66:2
4) இரட்சிக்கிறார் (நொருங்குண்ட இருதயத்தில் இருந்து வரும் ஜெபத்துக்கு பதில் கொடுக்கிறார்) - சங் 34:18
5) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களை குணமாக்குகிறார் - சங் 147:3
6) நொருங்குண்ட இருதயத்தில் கர்த்தர் வாசம் பண்ணுவார் - ஏசா 57:15
No comments:
Post a Comment