பிரசங்க குறிப்பு
உலகத்தை இரட்சிக்க
வந்தேன்
ஒருவன் என் வார்த்தைகளை கேட்டும்
விசுவாசியாமற்போனா
ல், அவனை நான்
நியாயந்தீர்ப்பதில்லை,
நான் உலகத்தை நியாய
ந்தீர்க்கவராமல் உலகத்
தை இரட்சிக்க வந்தேன்
யோவான் 12 : 47
இந்த குறிப்பில் இயேசு
உலகத்தில் யாரை
இரட்சிக்க வந்தார் ,
மற்றும் எப்படி இருந்தா
ல் இரட்சிப்பார் என்பதை இதில் நாம்
சிந்திக்கலாம். இது ஒரு
கிறிஸ்மஸ் செய்தி.
கிறிஸ்மஸ் செய்தி
உலகத்தில் யாரை
இரட்சிக்க வந்தார் ?
1. கெட்டுப்போனதை
இரட்சிக்க வந்தார்
மத் 18 : 11
2. இழந்து போனதை
இரட்சிக்க வந்தார்
லூக்கா 19 : 10
3. அவரது ஆடுகளை
இரட்சிக்க வந்தார்
எசே 34 : 22
எப்படி இருந்தால்
இரட்சிப்பார் ?
அவரை விசுவாசித்தால்
இரட்சிப்பார்
எபே 2 : 8
எப்படி விசுவாசிக்க
வேண்டும் ?
1. முழு இருதயத்தோடு
விசுவாசிக்க வேண்டு
ம். அப் 8 : 37
2. பெற்றுக்கொள்வோம்
என்று விசுவாசிக்க
வேண்டும்.
மாற்கு 11 : 24
3. சந்தேகப்படாமல்
விசுவாசிக்க வேண்டு
ம். மாற்கு 11 : 23
4. அவருக்கு வல்லமை
உண்டு என்று
விசுவாசிக்க வேண்டு
ம். மத் 9 : 28
ஞானஸ்நானம்
எடுப்பதினால் இரட்சிப்
பார். 1 பேது 3 : 21
எப்படி ஞானஸ்நானம்
எடுக்க வேண்டும் ?
1. ஞானஸ்நானம்
விசுவாசித்து எடுக்க
வேண்டும்
மாற்கு 16 : 16
2. ஞானஸ்நானம்
பாவங்களை அறிக்
கையிட்டு எடுக்க
வேண்டும்.
மத் 3 : 6
3. ஞானஸ்நானம்
மனந்திரும்பி
எடுக்க வேண்டும்
அப் 2 : 38.
ஆவியானவரை பெற்று
கொள்வதால் இரட்சிப்
பார். தீத்து 3 : 5.
ஆவியானவர் எப்போது
நமக்குள் வருவார் ?
1. கீழ்படியும் போது
ஆவியானவர் வருவா
ர். அப் 5 : 32
2. வேண்டிக்கொள்ளும்
போது ஆவியானவர்
வருவார்.
லூக்கா 11 : 13
3. கடிந்துகொள்ளுதலுக்
கு திரும்பும் போது
ஆவியானவர் வருவா
ர். நீதி 1 : 23
4. தாகமாய்யிருக்கும்
போது ஆவியானவர்
வருவார்.
வெளி 22 : 17
வேத வசனங்கள் மூலம்
இரட்சிப்பார்.
2 தீமோ 3 : 15
வேத வசனம் எப்போது
நம்மை இரட்சிக்கும் ?
1. வேத வசனம் நம்
உள்ளத்தில் நாட்டப்
பட்டிருந்தால் இரட்சிக்
கும். யாக் 1 : 21
2. வேத வசனத்தை
விசுவாசித்தால்
இரட்சிக்கபடுவோம்
லூக்கா 8 : 12
3. வேத வசனத்தின்
மேல் அன்பாகயிருந்
தால் இரட்சிக்கப்
படுவோம்.
2 தெச 2 : 10
இந்தக் குறிப்பில் இயேசு உலகத்தை
இரட்சிக்க வந்தேன்
என்றும், உலகத்தில்
யாரை இரட்சிக்க வந்தா
ர் என்பதைக் குறித்தும்
மற்றும் எப்படியிருந்தா
ல் இரட்சிப்பார் என்பதைக் குறித்தும்
விரிவாக சிந்தித்தோம்.
இது ஒரு கிறிஸ்மஸ்
செய்தி. இதை வாசிக்கிற யாவருக்கும்
கிறிஸ்மஸ் வாழ்த்துகள்
ஆமென் !
No comments:
Post a Comment