பிரசங்க குறிப்பு
" ஐசுவரியம் "
என் தேவன் தம்முடைய
ஐசுவரியத்தின்படி
உங்கள் குறைவை
யெல்லாம் கிறிஸ்து
இயேசுவுக்குள் மகிமை
யிலே நிறைவாக்குவார்
பிலி 4 : 19.
இந்தக் குறிப்பில்
கிறிஸ்துவின் ஐசுவரி
யத்தைக் குறித்து
அறிந்துகொள்வோம்.
1. இரக்கத்தில்
ஐசுவரியம்
எபே 2 : 4
2. கிருபையின்
ஐசுவரியம்
எபே 1 : 7
3. மகிமையின்
ஐசுவரியம்
ரோமர் 9 : 23
4. தேவனுடைய
ஐசுவரியம்
ரோமர் 11 : 33
5. ஜீவனுள்ள தேவன்
மேல் நம்பிக்கையின்
ஐசுவரியம்
1 தீமோ 6 : 17
6. விசுவாசத்தின்
ஐசுவரியம்
யாக் 2 : 5
7. நற்கிரியைகளில்
ஐசுவரியம்
1 தீமோ 6 : 18
இந்தக் குறிப்பில்
ஐசுவரியத்தின் மேன்மைகளை நாம்
அறிந்துக்கொண்டோம்.
கிறிஸ்துவின் மகிமை
யின் ஐசுவரியம் நமது
குறைவை எல்லாம்
மாற்றும். கிறிஸ்துவின்
ஐசுவரியத்தில் வளருங்கள்.
Amen!!!
No comments:
Post a Comment