வேதத்தில் உள்ள விதவைகள்
--------------------------------------------------------
1) சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணும் விதவை - லூக் 18:1-7
2) காணிக்கை போட்ட விதவை - லூக் 21:1-4
3) தேவாலயத்தை விட்டு நீங்காமல் இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணும் விதவை - லூக் 2:36-38
4) மகனுடைய உயிருக்காக இயேசுவிடம் அழுத விதவை - லூக் 7:11-15
5) பரிசுத்தவான்களை போஷித்த விதவை - 1 இராஐ 17:8,9
6) பிள்ளைகளுக்காக கர்த்தரிடத்தில் விசாரித்த விதவை - 2 இராஐ 4:1
7) ஒரு பரிசுத்த சந்ததியை பெறும்படி வாழ்க்கைபட்ட விதவை - ரூத் 4:12
No comments:
Post a Comment