In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Friday, March 18, 2022

கானானை வேவுபார்க்க சென்றதில் 10 பேரை தேவன் அழிக்க காரணங்கள் | Tamil sermon outlines

 *கானானை வேவுபார்க்க சென்றதில் 10 பேரை தேவன் அழிக்க காரணங்கள்*



(எண் 13:23-33; 14ம் அதிகாரம்)


1. சந்தேகம் உண்டாக்கினார்கள்.

(வசனம் 28)


2. தேவனுடைய வல்லமையை மறந்துவிட்டனர்.

(வசனம் 31)


3. தேவனுடைய வாக்குத்தத்தத்தை அசட்டை பண்ணினார்கள்.

(எண்ணாகமம் 14:31)


4. துர் செய்தியைப் பரப்பினார்கள்.

( எண் 13:33 ; 14:37)


5. முறுமுறுத்தார்கள்.

(எண் 14:2; 14:29)


6. அவிவிசுவாச வார்த்தை பேசினார்கள்.

(எண் 14:22; 13:32)


7. கோபம் உண்டாக்கினார்கள்.

(எண் 14:23)



No comments:

Post a Comment

Post Top Ad