In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Friday, March 18, 2022

இயேசுவை போல - நாமும் | Tamil sermon notes

 இயேசுவை போல - நாமும்



1) ஸ்தோத்தரிக்க (துதிக்க) வேண்டும் - ரோ 11:41


2) ஜெபிக்க வேண்டும் - லூக் 22:41,42


3) கீழ்படிய வேண்டும் - பிலி 2:8, எபி 5:8


4) அன்பு கூர வேண்டும் - யோ 13:1,34


5) மன்னிக்க வேண்டும் - லூக் 23:34


6) ஞானமாய் பேச வேண்டும் - லூக் 20:22-25


7) பிதாவின் சித்தம் செய்ய வேண்டும் - யோ 4:34


8) மனது உருக வேண்டும் - மத் 9:36


9) கடிந்து கொள்ள வேண்டும் - மத் 23:13,27


10) போதிக்க வேண்டும் - மத் 7:28


11) வைராக்கியம் வேண்டும் - லூக் 19:45,46


12) கிரியை நடப்பிக்க வேண்டும் - மத் 8:16


13) சாந்தமாக இருக்க வேண்டும் - மத் 11:29


14) பொறுமையாக இருக்க வேண்டும் - 2 தெச 3:5, ஏசா 50:6


15) பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும் - 1 பேதுரு 1:16


16) வீண் வார்த்தை பேச கூடாது - லூக் 20:26


17) தாயை கனம் பண்ண வேண்டும் - யோ 19:26

No comments:

Post a Comment

Post Top Ad