In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Thursday, January 20, 2022

Tamil Bible Sermons about Food | வேத வசனத்தை உட்கொண்டேன் | Tamil sermon outlines

 வேத வசனத்தை நாம் ஆகாரத்தை போல உண்ண வேண்டும்

-
--------------------------------------------------------------

உம்முடைய

வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன் (எரேமியா 15:16)


உட்கொண்டேன் = படித்தேன்


நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். (1 பேதுரு 2:3) வேதவசனம் பாலுக்கு உவமையாக கூறபட்டுள்ளது. குழந்தைக்கு நோய் இருந்தால் பால் குடிக்காது. வேதம் படிப்பது குறைந்தால் நம்மிடம் பழுது  (பாவம்) உள்ளது என்று அர்த்தம்.


வியாதி நீங்க நீங்க நமது உணவின் அளவு அதிகரிக்கும். அதுபோல நமது பாவங்கள் குறைய குறைய வேதம் படிப்பது அதிகம் ஆகும். வியாதி இருக்கிறவன் சாப்பாடு (வசனம்) அதிகம் சாப்பிடமாட்டான்.


பிறந்த குழந்தைக்கு பால் கொடுப்பார்கள், ஆனால் வளர வளர அதற்கு கடினமான உணவுகள் (இட்லி, சோறு) கொடுப்பார்கள். அதுபோல ஆவிக்குரிய ஜிவியத்தில் வளர வளர கடின, பலமான ஆகாரம் ( உபதேசம்) உண்ண வேண்டும். 10 வயது குழந்தைக்கு பாலையே கொடுத்து கொண்டு இருந்தால் வளராது.

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். 

(எபிரேயர் 5:12) 


அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள் (யோ 6:27) நாம் சாப்பிடும் சாப்பாடு அழிந்து போகும் போஜனம். வேதவசனம் = நிலைநிற்கிற போஐனம், அழியாத போஐனம்.


மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்  (உபா 8:3)


அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர் (சங்கீதம் 4:7) - ஒரு வீட்டில் உணவு இல்லாவிட்டால் சந்தோஷம் இருக்காது. நமக்கு உணவு வேதவசனம்.


ஜீவ அப்பம் நானே. (யோ 6:48) - இயேசு = வசனம்


தினசரி 3 வேளை சாப்பிடுகிறோம், ஆனால் தினசரி எத்தனை முறை வேதவசனமாகிய ஆகாரத்தை சாப்பிடுகிறோம்.


அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன். (யோபு 23:12)


*We should eat scripture like food*

 ---------------------------------------------

 As soon as I found the words, I took them (Jeremiah 15:16)


 I ate = I read


 As new babies grow, cling to the pure milk of the Scriptures, that you may grow up.  (1 Peter 2: 3) The Scriptures speak of Paul as a parable.  Do not drink milk if the baby is sick.  Decreased reading of scripture means that we have repair (sin).


 The amount of our food will increase as you get sick.  Similarly the less our sins are the more we read the scriptures.  The sick person will not eat much food (verse).


 They give milk to the newborn, but give it hard foods (itli, sorghum) as it grows.  Similarly, in order to grow in the spiritual life, one must eat hard, strong food (teachings).  A 10 year old baby will not grow if given milk.

 In time, you, as a teacher, will have to re-teach the original teachings of God's Word;  You are not on a solid diet, you are on a dairy diet.

 (Hebrews 5:12)


 Work not for the food which perisheth, but for that meat which endureth unto everlasting life (John 6:27).  Scripture = standing poignant, immortal poignant.


 Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of the LORD (Deuteronomy 8: 3).


 You gave me greater joy in my heart than the joy of the time when grain and wine were abundant (Psalm 4: 7) - there is no happiness without food in a house.  The scripture that feeds us.


 The bread of life is myself.  (John 6:48) - Jesus = verse


 We eat 3 meals daily, but how many times a day do we eat biblical food.


 I guarded the words of his mouth more than I could see the food I needed.  (Job 23:12)

No comments:

Post a Comment

Post Top Ad