*வேதாகமத்தில் முத்தங்கள்*
1) யாக்கோபு - யோசேப்பு:- இவர்களின் ஆசிர்வாத முத்தங்கள். ( ஆதியாகமம்:27;26-30)
2) யோனத்தான் - தாவீது:- அன்பின் உடன்படிக்கை முத்தம். ( 1சாமுவேல்:20;41,42)
3) நகேமி - ஓர்பாள்:- பிரிந்து போகும் முத்தம். (ரூத்:9;11,14-18)
4) அப்சலோம்:- மனுஷரின் இதயத்தை கவர்ந்த முத்தம். (2 சாமுவேல்:15;4-8)
5) யோவாப்:- வஞ்சனையின் முத்தம். (2சாமுவேல்:20;9,10)
6) யூதாஸ்:- பணத்துக்காக காட்டிக்கொடுக்கும் முத்தம். ( லூக்கா:22;48,48)
7) பரிசுத்தவான்களின் அன்பின் முத்தம். (அப்:27: 37,38)
No comments:
Post a Comment