In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Thursday, March 10, 2022

Great things that happened with small things in scripture | Tamil Sermon points

 Thomas:

வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள் 


1) 5 அப்பம் & 2 மீன் மூலம் 5000 பேரை போஷித்தல் - மீதி 12 கூடை எடுத்தல் - மத் 14:14-21


2) எலிசாவின் சால்வை - எலிசா முறுக்கி யோர்தான் நதியில் அடித்த போது தண்ணீர் இருபக்கமாக பிரிந்தது. - 2 இராஜ 2:7,8


3) கிதியோனின் மண்பானைகள் - மண்பானைகள் உடைக்கபட்ட போது மிதியானியரின் சேனை தோற்கடிக்கபட்டார்கள் - நியாதி 7:16-25


4) கழுதையின் பச்சை தாடை எலும்பு - சிம்சோன் பெலிஸ்தரில் 1000 பேரை கழுதையின் பச்சை தாடை எலும்பால் கொன்று போட்டான் - நியாதி 15:14,15


5) மோசேயின் கோல் (தேவனுடைய கோல்) - பாம்பாக மாறியது, எகிப்தில் வாதைகளை வருவித்தது, கன்மலையில் அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர் பாய்ந்து வந்தது.


6) ஆரோனின் கோல் - அது துளிர்த்து, பூப்பூத்து வாதுமை பழங்களை கொடுத்தது - எண்ணா 17:1-10


7) எலிசா வெட்டி போட்ட மரக் கொம்பு - எலிசா கொம்பை வெட்டி தண்ணீரில் எறிந்த போது கோடாரி மிதந்து வந்தது - 2 இராஜ 6:1-7


8) ராகாபின் ஜன்னலில் கட்டியிருந்த சிகப்பு நூல் - எரிகோ பட்டணத்தை இஸ்ரவேலர் அழிக்கும் போது, சகிப்பு நூல் கட்டியிருந்த ராகாப் வேசியின் வீட்டார் காப்பாற்ற பட்டார்கள் - யோசு 2:1-24


9) தாவீதின் கையிலிருந்த கவணும், கூழாங்கல்லும் - தாவீது கோலியாத்தை கவண் கல்லால் நெற்றியில் படும்படி எறிந்து அவனை கொன்று போட்டான் - 1 சாமு 17:40-54


10) பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களும், கச்சைகளும் - இவைகளை வியாதியஸ்தர் மேல் போட்ட போது வியாதிகள் அவர்களை விட்டு நீங்கியது - அப்போ 19:11,12


11) கப்பற்சேதம் உண்டான போது பலகைகள், கப்பல் துண்டுகள் மூலம் கப்பலில் இருந்த 276 பேரும் தப்பி கரை சேர்ந்தார்கள் - அப்போ 27:1-44


12) ஒரு குடம் எண்ணெய் - கடன் நீங்கி, குடும்பம் ஆசிர்வதிக்கபட்டது - 2 இராஜ 4:2


Great things that happened with small things in scripture

----------------------------------------------

1) Feeding 5000 people with 5 loaves & 2 fish - taking the remaining 12 baskets - Matt 14: 14-21


2) Elisha's shawl - The water split in two when Eliza twisted and hit the Jordan River.  - 2 Kings 2: 7,8


3) Gideon's earthenware - Midian's army defeated when the earthenware was broken - Judges 7: 16-25


4) The green jawbone of the donkey - Simpson killed 1000 Philistines with the green jawbone of the donkey - Judges 15: 14,15


5) The staff of Moses (the staff of God) - turned into a serpent, brought plagues on Egypt, and water flowed to the Israelites when they struck the rock.


6) The rod of Aaron - it blossomed and bore fruit - Numbers 17: 1-10


7) The horn that Eliza cut down - the ax that floated when Eliza cut the horn and threw it into the water - 2 Kings 6: 1-7


8) The red thread tied to Rohab's window - When the Israelites destroyed the city of Jericho, the house of the harlot who had built the endurance book was saved - Joshua 2: 1-24


9) The scepter and the scepter that were in David's hand - David smiting Goliath with a sling, and he slew him - 1 Sam 17: 40-54


10) The grunts and bandages on Paul's body - when the sick were put on top of them the sick left them - Acts 19: 11,12


11) When the shipwreck occurred, the 276 people on board escaped with the boards and pieces of the ship - Acts 27: 1-44


12) A jug of oil - debt removed, family blessed - 2 Kings 4: 2

No comments:

Post a Comment

Post Top Ad