வேதத்தில் உள்ள விசுவாசங்கள்
------------------------------------------------------
1) அற்ப (கொஞ்சம்) விசுவாசம் - மத் 6-30
2) அவிசுவாசம் - மாற் 9-24
3) பெரிய விசுவாசம் - மத் 15-28
4) இஸ்ரவேலருக்குள் காணப்படாத விசுவாசம் - லூக் 7-9
5) கடுகு விதையளவு (பூரண விசுவாசம்) விசுவாசம் - லூக் 17-6
6) மாயமற்ற விசுவாசம் - 1 தீமோ 1-5
7) கிரியை இல்லாத விசுவாசம் - யாக் 2-20
8) விலையேறப் பெற்ற விசுவாசம் - 1 பேதுரு 1:7
9) மகா பரிசுத்தமான விசுவாசம் - யுதா:20
10) அருமையான விசுவாசம் - 2 பேது 1:1
11) ஆரோக்கியமான விசுவாசம் - தீத்து 1:14
12) இரட்சிப்புகேற்ற விசுவாசம் - அப் 14:9
13) பிரசித்தமான விசுவாசம் - 1 தெச 1:8
14) கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசம் - 2 தீமோ 3:15
15) தேவன் பகிர்ந்த விசுவாசம் - ரோ 12:3
16) பெலனுள்ள விசுவாசம் - ரோ 4:19-23
No comments:
Post a Comment