Things done by the messengers in the scriptures
----------------------------------------------
1) The angel who spoke with Hagar - Genesis 16: 9
2): The angel who spoke to Abraham - Genesis 22:11
3) The angel who went to see the woman - Genesis 24: 7
4) The angel who strengthened Gideon - Judges 6:12
5) The angel who strengthened Elijah - 1 Kings 19: 5-7
6) The angel who killed 185000 people in the camp of the Assyrians - 2 Kings 19:35
7) The angel who spoke to Manoah and his wife - Judges 13: 2-21
8) The angel who shut the mouth of the lions - Dan 6:22
9) The angel who guards us in all our ways - Psalm 91:11
10) Zechariah overcame his fear and announced the birth of John - Luke 1:13
11) The angel who preached the gospel to the shepherds - Luke 1:19
12) Angels who sang hymns when Jesus was born - Luke 2: 13,14
13) The angel who clarified Joseph's wrong thinking - Matt 1:20
14) Angels who served Jesus - Matthew 4:11
15) The angels who rolled away the stone from the tomb - Matthew 28: 2
16) Angels announcing resurrection - Matthew 28: 5-7
17 The angel who strengthened Jesus in his sufferings - Luke 22:43
18) Angel who greeted Mary - Luke 1:28
19) The angel who stirred up Bethesda to heal the sick - Jn 5: 4
20) 2 angels who interrogated Mary - John 20:12
21) The angel who strengthened Cornelius - Acts 10: 3,4
22) The angel who guided Paul - Acts 8:26
23) The angel who freed Peter from prison - Acts 12: 7-10
24) The angels who opened the prison door and expelled Paul - Acts 5: 19,20
25) The angel who reasoned with the devil for the body of Moses - Jude: 9
*வேதத்தில் தூதர்கள் செய்த காரியங்கள்*
----------------------------------------------
1) ஆகார் உடன் பேசின தூதன் - ஆதி 16:9
2):ஆபிரகாம் உடன் பேசின தூதன் - ஆதி 22:11
3) பெண் பார்க்க போன தூதன் - ஆதி 24:7
4) கிதியோனை பலப்படுத்தின தூதன் - நியாதி 6:12
5) எலியாவை திடப்படுத்திய தூதன் - 1 இராஜா 19:5-7
6) அசிரியரின் பாளையத்தில் 185000 பேரை கொன்ற தூதன் - 2 இராஜா 19:35
7) மனோவாவிடமும் அவன் மனைவியிடமும் பேசின தூதன் - நியாதி 13:2-21
8) சிங்கங்கள் வாயை கட்டி போட்ட தூதன் - தானி 6:22
9) நமது வழிகளில் எல்லாம் நம்மை காக்கிற தூதன் - சங் 91:11
10) சகரியா பயத்தை நீக்கி யோவான் பிறப்பை அவனுக்கு அறிவித்த தூதன் - லூக் 1:13
11) மேய்ப்பர்களூக்கு நற்செய்தியை அறிவித்த தூதன் - லூக் 1:19
12) இயேசு பிறந்த போது பாடல்கள் பாடிய தூதர்கள் - லூக் 2:13,14
13) யோசேப்பின் தவறான சிந்தனையை தெளிவுபடுத்தின தூதன் - மத் 1:20
14) இயேசுவுக்கு பணிவிடை செய்த தூதர்கள் - மத் 4:11
15) கல்லறையில் இருந்த கல்லை புரட்டி தள்ளின தூதர்கள் - மத் 28:2
16) உயிர்த்தெழுந்ததை அறிவித்த தூதர்கள் - மத் 28:5-7
17 இயேசுவின் பாடுகளில் அவரை பலப்படுத்தின தூதன் - லூக் 22:43
18) மரியாளை வாழ்த்தின தூதன் - லூக் 1:28
19) வியாதியஸ்தர்கள் சுகமடைய பெதஸ்தாவை கலக்கின தூதன் - யோ 5:4
20) மரியாளை விசாரித்த 2 தூதர்கள் - யோ 20:12
21) கொர்நேலியுவை பலப்படுத்தின தூதன் - அப் 10:3,4
22) பவுலுக்கு வழிகாட்டின தூதன் - அப் 8:26
23) பேதுருவை சிறை சாலையில் இருந்து விடுதலை பண்ணின தூதன் - அப் 12:7-10
24) சிறை கதவை திறந்து பவுலை வெளியேற்றிய தூதர்கள் - அப் 5:19,20
25) மோசேயின் சரிரத்துக்காக பிசாசுடன் தர்க்கித்து பேசின தூதன் - யுதா:9
No comments:
Post a Comment