In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Tuesday, March 8, 2022

புத்தியுள்ள மனைவி | Tamil sermon outlines

 பிரசங்க குறிப்பு

Prudent wife in the bible | Understanding wife in the bible

" புத்தியுள்ள மனைவி "


வீடும் ஆஸ்தியும் 

பிதாக்கள் வைக்கும்

சுதந்திரம் : புத்தியுள்ள

மனைவியோ கர்த்தர்

அருளும் ஈவு.

நீதி 19 : 14


புத்தியுள்ள ஸ்திரி தன்

வீட்டைக் காட்டுகிறாள் :

புத்தியில்லாத

ஸ்திரீயோ தன் கைகளி

னால் அதை இடித்துப்

போடுகிறாள்.

நீதி 14 : 1

நீதி 31 : 10 , 30

1 பேது 3 : 7


இந்தக் குறிப்பில்

புத்தியுள்ள மனைவி

எப்படி இருப்பாள்

என்பதை சிந்திக்கலாம்

வேதத்தில் அபிகாயில்

மகா புத்திசாலி என்று

வேதம் சொல்கிறது.

1 சாமு 25 : 18 அபிகாயில். புத்தியுள்ள

மனைவியின் குண

நலன்களைக் குறித்து

கவனிக்கலாம்.


புத்தியுள்ள மனைவி

அபிகாயில்.


1. அபிகாயில்

    உபசரிக்கிறவள்

    1 சாமு : 25 : 18

    ரெபாக்கள் கொடுக்

    கிறவள். ஆதி 24 : 46


2. அபிகாயில் நாவில்

    அடக்கமுள்ளவள்

    1 சாமு 25 : 19

    நீதி 31 : 26. ஞானம்

    விளங்க திறக்கிறவள்


3. அபிகாயில் 

    பயபக்தியுள்ளவள்

    1 சாமு 25 : 23 , 24

    எபே 5 : 33

    1 தீமோ 2 : 12


4. அபிகாயில்

    மன்னிப்பு 

    கேட்கிறவள்

    1 சாமு 25 : 28


5. அபிகாயில் 

    தேவனுடைய 

    வார்த்தையை

    அறிந்திருந்தவள்

    1 சாமு 25 : 30.

    ஆசீர்வாதம்

    1 சாமு : 25 : 32 -- 35


இந்தக் குறிப்பில்

புத்தியுள்ள மனைவி

அபிகாயில் குணத்தை

குறித்து சிந்தித்தோம்.

அபிகாயில் மகா

புத்திசாலி. இப்போது

இருக்கும் பெண்களும்

அபிகாயிலைப் போல

மகா புத்திசாலியாக

இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட குணங்

களையுடையவர்களே

புத்தியுள்ள ஸ்திரீ.


ஆமென் !

No comments:

Post a Comment

Post Top Ad