In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Tuesday, March 8, 2022

வேதாகமத்தில் உள்ள நல்ல பெண்கள் | Tamil sermon outlines

 Good women in the bible Tamil


வேதாகமத்தில் உள்ள நல்ல பெண்கள்...

----------------------------------------------------------

1) ரூத் - நற்குணசாலி  ரூத் 3:11


2) எஸ்தர் - ஜனத்தின் விடுதலைக்காக உபவாசித்து ஜெபித்தாள் - எஸ்தர் 4:16


3) சாராள் கணவணுக்கு கீழ்படிந்தாள் - 1 பேது 3:6


4) நாகமான் வீட்டு சிறிய பணிப்பெண் (எலிசாவை பற்றி சொன்னாள்)  - 2 ராஜா 5:2,3


5) 2 காசு போட்ட விதவை - மாற் 12:41-44


6) தொற்காள் - தர்மங்கள், நற்கிரியைகள் அதிகமாக செய்தல் - அப் 9:36,39


7) எபோதியாள், சிந்திகேயாள் - சுவிசேஷ ஊழியத்திற்காக தேவ ஊழியர்களோடு பிரயாசபட்டார்கள் - பலி 4:2,3


8) யோவன்னாள், சூசன்னாள் - ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள் - லூக் 8:2,3


9) பிரிஸ்கில்லா கர்த்தருடைய ஊழியத்துக்கு கழுத்தை கொடுத்தாள் - ரோ 16:3,4


10) சாரிபாத் ஊர் விதவை - எலிசா சொன்ன படி செய்தாள் - 1 ராஜா 17:8-16


11) ராகாப் என்னும் வேசி - வேவுகாரரை சமதானத்தோடு ஏற்று கொண்டாள் - யோசு 2:1-21


12) சூனேமியாள் - தேவ ஊழியரை உபசரிப்பதில் சிறந்த முன் மாதிரி - 2 ராஜா 4:10,3

No comments:

Post a Comment

Post Top Ad