In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Wednesday, August 4, 2021

மரணம் (ஆவிக்குரிய) எது ? Tamil sermon outlines

 மரணம் (ஆவிக்குரிய) எது ?

-------------------------------------------------

1) மாம்ச சிந்தை மரணம் - ரோ 8:6


2) பாவம் மரணத்தை உண்டாக்கும் - ரோ 6:23


3) லெளகிக துக்கம் (உலக கவலை) மரணத்தை உண்டாக்கும் - 2 கொரி 7:10


4) சுகபோக வாழ்க்கை மரணத்தை உண்டாக்கும் - 1 தீமோ 5:6


5) சகோதரனிடத்தில் அன்பு கூறாமை - 1 யோ 3:14


6) பொல்லாத வழிகளை விட்டு திரும்பாமை - எசேக் 33:11


7) அக்கிரமம் மரணத்தை உண்டாக்கும் - எசேக் 33:8


8) கடிந்து கொள்ளுதலை வெறுப்பது - நீதி 15:10

No comments:

Post a Comment

Post Top Ad