கர்த்தருடைய கண்கள் எதை பார்க்கிறது
--------------------------------------------------
1) நாம் தாயின் வயிற்றில் கருவாக இருந்ததை பார்த்தது - சங் 139:16
2) நல்லோரையும் தீயோரையும் பார்க்கிறது - நீதி 15:3
3) மனுஷனுடைய இருதயத்தை பார்க்கிறது - 1 சாமு 16:7
4) ஆலயத்திற்கு சென்று ஜெபிக்கிறவர்களின் ஜெபத்தை பார்க்கிறது - 1 இராஜ 8:29
5) நமது வேலையை பார்க்கிறது - எஸ்றா 5:5
6) இருதயத்தில் மறைந்து இருக்கிற குணங்களை பார்க்கிறது - 1 பேது 3:4
7) கைகளின் சுத்தத்தை பார்க்கிறது - சங் 18:24
8) மனுஷரை பார்க்கிறது - சங் 11:4
9) நியாயமானவைகளை பார்க்கிறது - சங் 17:2
10) மனுஷனுடைய வழிகளை பார்க்கிறது - யோபு 34:21
11) மனுஷனுடைய நடைகளை பார்க்கிறது - யோபு 34:21
12) கர்த்தரை தேடுகிறவனை பார்க்கிறது - சங் 14:2
No comments:
Post a Comment