In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Sunday, August 29, 2021

Isaiah 60:1 Tamil bible verse | Tamil sermon outlines | Tamil sermon notes




*ஏசாயா 60:1*

எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. 


*1. தகப்பனுடைய அன்பை ருசிப் பார்க்க எழும்ப வேண்டும்*

========================

*லூக்கா 15:18 to 20*

நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். 


*2. சோர்விலிருந்து முன்னேறி செல்ல எழும்ப வேண்டும்.*

=======================

*1 இராஜாக்கள் 19:5*

ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான், அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். 


*3. தோல்வியை ஜெயமாக மாற்ற எழும்ப வேண்டும்.*

========================

*யோசுவா 8:1*

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு. நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். 


*4. நமக்கு விரோதமாய் வரும் சாத்தனையும் சேனைகளையும் ஜெயிக்க எழும்ப வேண்டும்*

========================

*நியாயாதிபதிகள் 7:9*

அன்று ராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ. அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். 


*5. தேவ சித்ததை நிறைவேற்ற எழும்ப வேண்டும்.*

========================

*அப்போஸ்தலர் 9:6*

அவன் நடுங்கித் திகைத்து; ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்; நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். 


*6. நாம் பிரகாசிக்க (சாட்சி வாழ்க்கை) எழும்ப வேண்டும்.*

========================

*எபேசியர் 5:14*

ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார். 

========================


No comments:

Post a Comment

Post Top Ad