In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Sunday, August 29, 2021

சீக்கிரத்தில் | Tamil sermon outlines | Tamil sermon notes

                      பிரசங்க குறிப்பு



அப்பொழுது விடியற்

கால வெளுப்பைப்

போல உன் வெளிச்சம்

எழும்பின, உன் சுக

வாழ்வு சீக்கிரத்தில்

துளிர்த்து...

ஏசாயா 58 : 8


இந்தக் குறிப்பில்

சீக்கிரத்தில் என்ற

வார்த்தையை முக்கியப்

படுத்தி,  நம் ஆண்டவர்

சீக்கிரத்தில் கிரியை

செய்கிற தேவன் 

என்பதை இதன் மூலம்

அறிந்துக்கொள்வோம்.

அவர் எதையும் தாமத

மாக செய்பவர் அல்ல

எதையும் சீக்கிரத்தில்

செய்பவர். வெளி 1 : 1

சீக்கிரத்தில் சம்பவிப்ப

தை தமது ஊழியர்

களுக்கு வெளிப்படுத்து

கிறவர். இந்த குறிப்பில்

எதையெல்லாம் சீக்கிரத்தில் செய்கிறார்

என்பதை கவனிக்கலாம்

நமது தேவன் சீக்கிரத்தி

ல் நம் வாழ்க்கையில்

செய்கிற காரியங்களை

இந்த குறிப்பில் நாம்

சிந்திக்கலாம்.


1. உன் வாழ்வை

    சீக்கிரத்தில் துளிர்

    விட செய்கிறவர்

    ஏசா 58 : 8


2. சீக்கிரத்தில் நியாயம்

    விசாரிக்கிறவர்

    லூக்கா 18 : 7 , 8


3. சீக்கீரத்தில் நமது

    காரியங்களை

    நிறைவேற்றுகிறவர்

    ரோமர் 9 : 28 , 29


4. சீக்கிரத்தில்

    சந்தோஷத்தை

    தருகிறவர்

    லூக்கா 19 : 5 , 6


5. சீக்கிரத்தில்

    சாத்தானை காலின்

    கீழே நசுக்கிப்

    போடுகிறவர்

    ரோமர் 16 : 20


6. அதிசீக்கிரத்தில்

    நீங்கும் லேசான

    உபத்திரவங்கள்

    2 கொரி 4 : 17


7. தேவனால் நிச்சியக்

    கப்பட்ட காரியங்களை

    அவர் சீக்கிரத்தில்

    செய்வார்.

    ஆதி 41 : 32.


இந்தக் குறிப்பில்

சீக்கிரத்தில் என்ற

வார்த்தையை முக்கியப்

படுத்தி, சீக்கிரத்தில்

நம் வாழ்க்கையில்

செய்யும் காரியங்களை

கவனித்தோம். தேவன் நீங்கள் எதிர்பார்த்துக்

கொண்டிருக்கும்

காரியங்களை அவர்

சீக்கிரத்தில் செய்து

மூடிப்பார். 


ஆமென் !


No comments:

Post a Comment

Post Top Ad