In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Saturday, July 17, 2021

பிரயாசம் | Tamil sermon outlines | Tamil sermon notes

 *பிரயாசம்*

-------------------

1) அன்பின் பிரயாசம் - 1 தெச 1:2


2) பக்திவிருத்திக்கான பிரயாசம் - 1 தீமோ 4:7


3) குற்றமற்றவர்களாக இருக்க பிரயாசம் - பிலி 2:14,15


4) கபடற்றவர்களாய் இருக்க பிரயாசம் - பிலி 2:14,15


5) மாசற்றவர்களாய் இருக்க பிரயாசம் - பிலி 2:14,15


6) இடுக்கமான வாசல் வழியாக பிரவேசிக்க பிரயாசம் - லூக் 13:24


7) கற்றுக் கொண்ட சத்தியங்களை நிலைநாட்ட பிரயாசப்பட வேண்டும் - 1 தீமோ 5:17


8) இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட வேண்டும் - பிலி 2:12


9) இதுவரை தேறின நீங்கள் அதை விட்டு விலகாதிருக்க பிரயாசப்பட வேண்டும் - 1 கொரி 15:58

No comments:

Post a Comment

Post Top Ad