In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Saturday, July 17, 2021

மனப்பூர்வமாக செய்ய வேண்டிய காரியங்கள் | Tamil sermon outlines | Tamil sermon notes

மனப்பூர்வமாக செய்ய வேண்டிய காரியங்கள் 


1) துதி பலி செலுத்த வேண்டும் - லேவி 22:29


2) சகோதரன் தப்பிதங்களை மன்னிக்க வேண்டும் - மத் 18:35


3) நன்மை செய்ய வேண்டும் - பிலமோன் 14


4) கொடுக்க வேண்டும் - 1 நாளா 29:14,17


5) காணிக்கை கொடுக்க வேண்டும் - யாத் 35:29


6) உபதேசத்திற்கு கீழ்படிய வேண்டும் - ரோ 6:17


7) கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் - எபேசி 6:6

No comments:

Post a Comment

Post Top Ad