In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Monday, March 16, 2026

உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நான் | Unnai Peryar Solli Azhaithen naan | Tamil Christian Song | Lyrics

உன்னை பெயர் சொல்லி (ஏசாயா 43:1–6)
அழைத்தேன் நான்
உன்னை மீட்டெடுத்து
இரட்சித்தேன் நான்

என்னுடையவன்
என்னுடையவன் (2)

1.கரம் பிடித்து நடத்திடுவேன்
கண்மணி போல் காத்திடுவேன் (2)

காலமெல்லாம் உன்னை ஆதரிப்பேன்
கடைசிவரை தாங்கிடுவேன் (2)

2.காடானாலும் மேடானாலும்
உயர்வானாலும் தாழ்வானாலும் (2)

அழைத்தவர் நான் அல்லவா
உள்ளங்கையில் வரைந்துள்ளேன் (2)

3.தண்ணீரை கடந்தாலும்
அக்கினியில் நடந்தாலும் (2)

அலைகள் உன்மேல் புரளவில்லை
ஒன்றும் உன்னை அணுகாது (2)

Artist: Pastor Shatrac Stephen | Zion Assemblies of God Church, Coonoor, Tamilnadu, The Nilgiris 

No comments:

Post a Comment

Post Top Ad