In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Monday, May 30, 2022

நமது வாயில் இருக்க கூடாதது | Tamil sermon notes

 நமது வாயில் இருக்க கூடாதது



---------------------------------------------------------

1) தன்னை புகழ்தல் - நீதி 27:2


2) கெட்ட வார்த்தை - எபேசு 4:29


3) சபித்தல் - சங் 10:7


4) கபடு - சங் 10:7


5) கொடுமை - சங் 10:7


6) பொய் பேசுதல் - சங் 63:11


7) அகந்தையான பேச்சு - 1 சாமு 2:3


8) தீமைகளை கொப்பளிக்க கூடாது - நீதி 15:28


9) தாறுமாறுகள் - நீதி 4:24


10) வஞ்சனை - ஏசா 53:9

No comments:

Post a Comment

Post Top Ad