In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Saturday, January 29, 2022

வேதத்தில் உள்ள உபத்திரவங்கள் | Persecution in scripture | Bible Study


*வேதத்தில் உள்ள உபத்திரவங்கள்*

--------------------------------------------

1) அதி சிக்கிரத்தில் நீங்கும் உபத்திரவம் - 2 கொரி 4:17


2) இலேசான உபத்திரவம் - 2 கொரி 4:17


3) கொஞ்ச காலம் உபத்திரவம் - 1 பேது 1:6


4) சகல உபத்திரவம் - சங் 132:1


5) மிகுந்த உபத்திரவம் - 2 கொரி 8:2


6) வியாதிகளால் உபத்திரவம் - மாற் 1:34


7) 10 நாள் உபத்திரவம் - வெளி 2:10


8) சரீரத்தில் உபத்திரவம் - 1 கொரி 7:28


9) அநேக உபத்திரவம் - அப்போ 14:22


10) வசனத்தினிமித்தம் உபத்திரவம் - மாற் 4:17


11) எல்லா உபத்திரவம் - அப்போ 7:10


*Persecution in the Scriptures*

 --------------------------------------------

1) The tribulation that will soon pass away - 2 Cor 4:17


2) The light tribulation - 2 Cor 4:17


3) The tribulation for a short time - 1 Peter 1: 6


4) All tribulation - Psalm 132: 1


5) The great tribulation - 2 Cor 8: 2


6) The tribulation caused by disease - Mark 1:34


7) 10 day tribulation - Exodus 2:10


8) The tribulation in the flesh - 1 Cor 7:28


9) Many tribulations - Acts 14:22


10) The tribulation because of the verse - Mark 4:17


11) All tribulation - Acts 7:10

No comments:

Post a Comment

Post Top Ad