வெட்கபடுவதில்லை யார்
--------------------------------------------------
1) கர்த்தரை தேடுகிறவர்கள் - சங் 69:6
2) கர்த்தரை விசுவாசிக்கிறவன் - ரோ 10:11
3) கர்த்தரை நம்புகிறவன் - சங் 71:1
4) கர்த்தரை நோக்கி பார்க்கும் போது - சங் 34:5
5) உத்தமன் - சங் 37:18-19
6) கர்த்தருக்கு காத்திருக்கிறவன் - ஏசா 49:23
7) கற்பனையை நோக்குகிறவன் - சங் 119:6
8) ஆண்டவரை துணையாக கொண்டவன் - ஏசா 50:7
9) கர்த்தருடைய ஜனங்கள் - யோவேல் 2:26
No comments:
Post a Comment