In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Wednesday, August 4, 2021

தேறினவன் | Tamil sermon outlines

 👩🏻‍🎓🧑🏻‍🎓👩🏻‍🎓🧑🏻‍🎓👩🏻‍🎓🧑🏻‍🎓👩🏻‍🎓🧑🏻‍🎓👩🏻‍🎓


         தேறினவன்


🧑🏻‍🎓👩🏻‍🎓🧑🏻‍🎓👩🏻‍🎓🧑🏻‍🎓👩🏻‍🎓🧑🏻‍🎓👩🏻‍🎓🧑🏻‍🎓


*லூக்கா 6:40*

சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான். 


*1.ஒருமைப்பாட்டில் தேறினவர்களாய்ருக்க வேண்டும்*

========================

*யோவான் 17:23*

ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 


*2. தேவனின் வார்த்தையில் தேறினவர்களாய் இருக்க வேண்டும்*

=======================

*எஸ்றா 7:6,11*

இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். 

11. கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னத்தின் நகலாவது: 


*3. புத்தியிலே தேறினவர்களாய் இருக்க வேண்டும்*

========================

*1 கொரிந்தியர் 14:20*

சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள். துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள். 


*4. தேவனுக்குச் சித்தமானவைகளை எல்லாவற்றையும் செய்யதேறினவர்களாய் இருக்க வேண்டும்*

========================

*கொலோசெயர் 4:12*

எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான். உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். 

======================

No comments:

Post a Comment

Post Top Ad