சுத்தம் எங்கெல்லாம் ?
1) கைகளில் - யோபு 22:30, சங் 24:4
2) இருதயத்தில் - மத் 5:8, சங் 51:10
3) உதடுகளில் - யோபு 33:3
4) செய்கையில் - நீதி 20:11
5) வீட்டில் - உபா 23:14
6) வழியில் - சங் 119:9
7) சொற்களில் - சங் 12:6
8) உட்புறத்தில் - மத் 23:26
9) பக்தியில் - யாக் 1:27
No comments:
Post a Comment