In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Monday, July 26, 2021

The prayer life of Jesus Tamil

இயேசுவின் ஜெப வாழ்க்கை


1 அதிகாலையில் ஜெபித்த இயேசு 

மாற் 1:35


2 சாயங்காலத்தில் ஜெபித்த இயேசு

மத் 14:23


3 இராமுழுவதும் ஜெபித்த இயேசு

   லூக் 6:12


4 கடினமான நேரத்திலும் ஜெபித்த இயேசு லூக் 6:11,12


5 ஞானஸ்தானத்தில் ஜெபித்த இயேசு

லூக் 3:21


6 உபவாசித்து ஜெபித்து இயேசு

மத் 4:2


7 தனிமையில் ஜெபித்த இயேசு

 லூக் 5:16


8 ஒருமனமாய் ஜெபித்த இயேசு

லூக் 9:18


9 முன்மாதிரியாய் ஜெபித்த இயேசு

மத் 11:29


10 முழங்காற் படியிட்டு ஜெபித்த இயேசு லூக் 22:41


11 தரையில் விழுந்து ஜெபித்த இயேசு

மாற் 14 :35


12 பலத்த 

சத்தத்தோடு ஜெபித்த இயேசு எபி 5:7


13 கண்ணீரோடு ஜெபித்த இயேசு 

லூக் 19:41


14 ஆத்தும பாரத்தோடு ஜெபித்த இயேசு ஏசா 53:12


15 வியாகுலத் தோடு ஜெபித்து இயேசு லூக் 22:44


16 பெருமூச்சு விட்டு ஜெபித்த இயேசு

மாற் 7:34


17 ஊக்கமாய் ஜெபித்த இயேசு

லூக் 22: 44


18 உத்திரவாதத் தோடு  ஜெபித்த இயேசு

யோவா  17:9


19 கண்களை ஏறெடுத்து ஜெபித்த இயேசு யோவா 11:41


20 தீர்க்கதரிசனமாக ஜெபித்த இயேசு

லூக் 19:42


21 அதிகாரத்தோடு ஜெபித்த இயேசு

யோவா 11:41-43


22 ஸ்தோத்திரித்து

 செபித்த இயேசு

மத் 11:25


23 ஆசீர்வதித்து ஜெபித்த இயேசு

மத் 14:19


24 பேதுருவுக்காக ஜெபித்த இயேசு

லூக் 22:32


25 ஜெபிக்கதூண்டிய இயேசு மத் 26:40-41


26 ஜெபத்தைமுக்கிய படுத்திய இயேசு

லூக் 11:1,2


27 சோதனையில் ஜெபித்த இயேசு

மத்26:41


28 கெத்செமனேயில் ஜெபித்த  இயேசு

மத் 26:36-39


29 3  மூன்று முறை தொடர்ந்து ஜெபித்து இயேசு மத் 26:40-44


30 சிலுவையில் ஜெபித்த இயேசு

லூக் 23:34


31 பிதாவின் வலது பாரிசத்திலிருந்து கொண்டு நமக்காக வேண்டுதல் செய்யும் இயேசு  ரோம 8:34


32 இன்றும் நமக்காகப் பரிந்து பேசி ஜெபித்துக்

கொண்டிருக்கும் இயேசு 1 யோவா 2:1


33 வியர்வை வரும்வரை ஜெபித்து இயேசு  லூக் 22:44


34 இரத்தம் சிந்தி    ஜெபித்த இயேசு 

லூக் 22:44


35ஜெபிக்க போதித்த இயேசு  லூக் 11:2


36 ஜெபத்தை முக்கியத்துவப்படுத்திய இயேசு மாற் 1:35


37 ஜெபத்தை முன்னிலைப்படுத்திய இயேசு லூக 6:10-12


38 உரத்த சத்தத்தோடு ஜெபித்து ஜீவனை விட்ட இயேசு  

மாற் 15:37


39 ஜெபத்தில் தரித்ததிருக்கச் சொன்ன இயேசு

அப் 1:14


40 சீஷர்களின் பாதுகாப்பிற்காக ஜெபித்தார்  

யோவா 17:1-20


41 ஜெபக் குறைவுகளை கண்டித்த இயேசு

மத் 17:21


42 ஜெப தாக்கத்தை ஏற்படுத்திய இயேசு லூக் 11:1


43 ஜெபத்தில் உவமைகளைப் பயன்படுத்திய இயேசு லூக் 11:5


44 ஊழியத்தில் துரிதமான நேரங்களிலும் ஜெபித்தார் மாற் 1:35


45 முக்கியமான வேலைகளிலும் ஜெபித்தார் லூக் 3:13


46 எதிர்ப்புகள் எழுந்த போது ஜெபித்தார் லூக் 6:11-12


47 ஜனங்கள் தம்மைத் தேடிவந்த போது ஜெபித்தார்

மாற் மாற்1:37


48 எப்போதும் பிதாவின் தொடர்பிலேயே இருந்தார்  

யோவா 8:29


49 ஜெபத்தின் 

மறுரூபத்தை சீஷர்களுக்கு காண்பித்தார்

மத் 17:1-8


50 ஜெபத்தில் பரலோக சத்தத்தைக் கேட்டார் லூச் 3:17-21


51 ஆதரவு நேரங்களிலும் எதிர்ப்பின் நேரங்களிலும் ஜெபிக்கிறவராயி ருந்தார் மாற் 1:37

லூக் 6:11-12


52 ஜெபத்தை தம் வாழ்வின் துவக்கமாகவும் இறுதியாகவும் கொண்டிருந்தார்

மத் 4:1-10 மாற் 15:37  


53 ஜெபிக்கிற

வராகவும் செயல்படுகிறவராக வும்

இருந்தார் மாற் 1:35-42

====================

ஆண்டவர் இயேசு ஊழியத்திற்காக ஜெபிக்காமல் ஜெபமே அவரது ஊழியமாயிருந்தது. நாமும் இயேசுவைப் பின்பற்றுவோம் இயேசுவைப்போல் ஜெபிப்போம் கர்த்தர்தாமே ஊழியத்தில் அற்புதம் செய்வாராக ஆமென்


No comments:

Post a Comment

Post Top Ad